முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து
வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களின் நன்மைகள்
மஞ்சள்
நன்மைகள்:
மஞ்சள் நிறம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் வைட்டமின் ‘C’ சத்து நிறைந்துள்ளதால் பல், ஈறு ஆரோக்கியத்தைப் பேணுவதோடு, புண், சளித்தொல்லை தொற்றிலிருந்து காப்பாற்றி இரத்த சுழற்சிக்கும் உதவுகிறது.
மஞ்சள், பீட்ரூட், இருதய நோய், நீரிழிவு, இரத்தக்கொதிப்பிலிருந்து பாதுகாப்பதோடு சிறுநீரகத்தையும் சுத்தம் செய்கிறது.
பலர் வெள்ளை உருளைக்கு பதிலாக மஞ்சள் உருளையை விரும்புகிறார்கள். ஏனெனில், மஞ்சளில் முடிவுறா மூலக்கூறுகள் நிறைந்திருப்பதோடு வைட்டமின் ‘C’ கரோட்டினாய்டுஸ் மற்றும் நார்சத்தும் நிறைந்துள்ளது
மேலும், இவை கரோட்டினாய்ட்ஸ் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பின் தொற்று நீக்கி மற்றும் பைட்டோ நியூட்ரியன்களையும் அதிக அளவில் கொண்டுள்ளது.

மஞ்சள் காய்கறிகள் :
மஞ்சள் உருளைக்கிழங்கு- மஞ்சள் தக்காளி- மஞ்சள் குடைமிளகாய் – மஞ்சள் பீட்ரூட் –சோளம் – மஞ்சள் பூசணி

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015